தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், திருப்பூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்




