இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வட ஒடிசா, மேற்கு வங்கக் கடற்பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




