கடந்த ஜூன் மாத மத்தியில் உருவான எல் நினோ, தற்போது வளிமண்டலத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் இது சூப்பர் எல் நினோவாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதத்தில், இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமான சூப்பர் எல் நினோவாக வலுப்பெறும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் உலகில் வரலாறு காணாத இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



