ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
127 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 50 ரன்களும், இஷான் கிஷன் 24 பந்துகளில் 35 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


