ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில் இந்திய பளுதூக்குதல் வீரர் வல்லூரி அஜய் பாபு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் மொத்தம் 330 கிலோ எடையைத் தூக்கி, பதக்க மேடையில் தனது இடத்தைப் பிடித்தார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

