கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் பாரா-அத்தலெட்டிக்ஸ் போட்டியில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் காவிட் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரரான மொகம்மது பாசில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
4விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

