சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Top Stories
சென்னையில் இன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




