சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதற்கான காலக்கெடு நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விவசாயிகளின் நலன் கருதி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



