இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் முக்கிய வீரர் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு வீரர்களுக்கும் தலா 18 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.


