எங்கள் வசம் உள்ள அவசர கால தேவைக்கான சேமிப்பு கச்சா எண்ணெயை உலக சந்தைகளில் விடுவிக்கும் எண்ணம் இல்லை”- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
மேற்காசிய போரால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ட்ரம்ப் கருத்து அவசர கால தேவைகளுக்காக பிரம்மாண்டமான குகைகளில் சுமார் 415 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை வைத்துள்ளது அமெரிக்கா
0Likes
0Dislikes
