ETN NewsNews. Trust. Impact.
TN Election 2026

100% வாக்குப்பதிவு

24 ஏப்., 2026, 05:05 AM
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மலைக் கிராமத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கொம்புத்தூக்கி மலை கிராமத்தில் 301 வாக்காளர்கள் உள்ள நிலையில், நேற்று(ஏப்.23) நடைபெற்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 301 வாக்குகளும் பதிவாகின
6Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!
Tamil Nadu
21 ஜூன், 2026, 12:08 PM

முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில...

7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...