நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பூரில் வெற்றி பெற்றதையடுத்து, அவர் விரைவில் தனது சான்றிதழைப் பெறவுள்ளார். விஜய் தற்போது நீலாங்கரை இல்லத்திலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.
0Likes
0Dislikes
