தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக தவெக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
0Likes
0Dislikes
