தவெக கட்சியின் தலைவர் விஜய், ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க ஆதரவு தெரிவிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இதற்கிடையில், கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் விஜய் தரப்பில் ஆதரவு கோரப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0Likes
0Dislikes
