கோப்பைகளைத் தாண்டி, அணித்தோழர்கள், போராட்டங்கள், வெற்றிகள் மற்றும் இணைந்து கழித்த ஒவ்வொரு தருணமுமே பயணத்தின் உண்மையான அழகு என அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த மெஸ்சி, இந்த அணி ஏற்கெனவே வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தை உருவாக்கிவிட்டதாகக் கூறினார். “நாளை எது நடந்தாலும், யாராலும் அழிக்க முடியாத, நாம் ஒருபோதும் மறக்காத ஒரு கதையை இந்தக் குழு ஏற்கெனவே எழுதியுள்ளது. அர்ஜென்டினா முன்னேறட்டும்,” என்றார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

