நிர்மல் குமார் தனது வீட்டின் அலமாரியில் அதிகப்படியான கட்சி வேட்டிகளை வைத்துள்ளார் என திமுக செய்தித்தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.
துணிக்கடைகளில் உள்ள வேட்டிகளை விட, அவரது வீட்டில் அதிக வேட்டிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

