ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிராவிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் பெண், விஜய் மோகனை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தவெகவில் பலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


