அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா?,
சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா?
டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு எண்ணற்றவர்கள் காத்திருக்கின்றனர் - நீதிபதி
கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் - 31 பேரின் அரசுப்பணி ரத்து
3விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

