கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணிகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு நாளை காலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்

