ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் ரூ.25 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


