ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், நியூஸ் தமிழ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை தவெக எம்எல்ஏ கபில் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் நியூஸ் தமிழ் செய்தியாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர். கையை முறுக்கி கடுமையாகத் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


