"ஆளுநர் இழுத்த இழுப்புக்கு இந்த அரசு போனதன் விளைவு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மாநில அரசின் சம்பளத்தை வாங்கக் கூடிய துணை வேந்தர் ஆளுநர் சொல்வதைத்தான் செய்வேன் என்று சொல்வதா? இந்த துணிச்சலை அவர்களுக்கு யார் கொடுத்தது? முதலமைச்சர் பெயரிலேயே ஒரு கண்டன அறிக்கை வர வேண்டும். திமுக அரசுபோல் செய்யப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது."
— ஆளூர் ஷாநவாஸ், விசிக முன்னாள் எம்.எல்.ஏ.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


