தமிழகத்திற்கு சீமான் தவிர்க்க முடியாத தலைவர் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி விக்டோரியா கௌரி கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் குறித்து பேசினால் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சீமான் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அந்தப் புகைப்படங்களை இணையத்திலிருந்து நீக்கவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
3விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்

