சொத்து தகராறு தொடர்பான வழக்கில், அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்ற சமரச மையத்தில் மூன்றாவது முறையாக ஆஜரானார். தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அவர் அங்கு வருகை தந்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

