சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், போரூர் முதல் பூவிருந்தவல்லி வரையிலான வழித்தடத்தில் ஆளில்லா ரயிலில் முதல்வர் விஜய் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த வழித்தடத்தில் ஏற்கனவே பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
சோதனை ஓட்டங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழித்தடத்தில் விரைவில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


