தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், ஆடிப் பெருக்கைக் கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


