வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் வங்கிகள் ரூ.26,170 கோடிக்கும் மேல் அபராதமாக வசூலித்துள்ளன. இந்தத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குறிப்பாக, 2024-2025 நிதியாண்டில் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.6,974.79 கோடியை வங்கிகள் அபராதமாகப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து, 2025-2026 நிதியாண்டில் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக ரூ.7,086.63 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




