மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, 2 சார்பதிவாளர்கள் உட்பட மொத்தம் 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


