கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்தச் சரிபார்ப்புப் பணியின் கீழ் ஆய்வு செய்யப்பட உள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


