முதல்வர் விஜய் இன்று சென்னை ஓமந்தூரார் மெட்ரோ நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டு நந்தனம் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தொடர்ந்து கிண்டி, போரூர் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

