தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் முன்வைத்துள்ளார்.
“ஜட்டியோடு வைத்துக் கொன்று விடுவேன்” என ஒரு பெண் அமைச்சர் மிரட்டுகிறார். காலணி அணிந்து கொண்டு ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் ஒரு அமைச்சர் செல்கிறார். கிரிக்கெட் பார்க்கும்போது பொது வெளியில் போதைப் பொருளை ஒரு அமைச்சர் நுணுக்குகிறார். இப்படி தவறை அமைச்சர்கள் அடிக்கடி செய்து, கட்டப் பஞ்சாயத்து, அடாவடி, என எல்லையே இல்லாமல் போய்விட்டது..”
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

