தமிழகத்தில் 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. மேலும், சுய உதவி குழுக்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீட்டில் கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


