கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையின் ஒரு பகுதியாக, செந்தில்பாலாஜியின் பெற்றோரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
4விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


