ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீத கூடுதல் வரி விதிப்பதற்கான புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா மீதான நடைமுறை வாக்கெடுப்பு (Procedural Vote) தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி முன்னிலையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், இந்த மசோதா சட்டமாவதற்கான முதல் கட்டத்தை எட்டியுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

