டாஸ்மாக் முறைகேடு தொடர்பான புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு, கோவை பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் நவகரை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சிவாஸ் மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் மன்னார்குடியில் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலை ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

