கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களைச் சரிபார்க்கும் பணி குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார். ஆட்டோ கண்ணாடியைத் திருப்பி வைத்தால் எப்படி ஆட்டோ ஓடும் என அவர் கேள்வி எழுப்பினார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

