காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட இயலாது என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், காவிரி படுகைப் பகுதிகளை நேரில் வந்து பார்வையிடுமாறு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


