மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை, தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு கர்நாடக தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இருவரும் மேகதாது பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

