அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகையை வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

