காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

