எல் நினோ நிகழ்வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்காக, ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மழைப்பொழிவு முறைகள், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்கள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்யும்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


