திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் மீதான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்

