அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அங்கு தங்கி வேலை செய்வதற்கு 100,000 டாலர் (சுமார் 95 லட்சம் ரூபாய்) கட்டணம் வசூலிப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்தக் கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்





