தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் வரும் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடரின் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



