கடந்த 2005-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மனிதர்களின் பேச்சுத்திறன் 30 சதவீதம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஒரு நாளில் சராசரியாக 12,792 வார்த்தைகளை மட்டுமே மனிதர்கள் பேசுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆன்லைன் சேவைகள் மற்றும் சாட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தால் மனிதர்களிடையே நேரடி உரையாடல்கள் குறைந்து, தனிமை உணர்வு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




