நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் பெருவெள்ளத்தால் 190 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,130 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதேபோல் சீனாவிலும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 558 பேர் மாயமாகியுள்ளனர்.



