நேபாளம்-திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 165 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரில் காணாமல் போனவர்களின் தேசிய இனவாரியான விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சீனா – 298 பேர் வெளிநாட்டவர்கள் – 260 பேர்
நேபாளத்தில் காணாமல் போனவர்கள் – நாடு வாரியாக:
நேபாளம் – 462 பேர் இந்தியா – 133 பேர் அமெரிக்கா – 54 பேர் உக்ரைன் – 53 பேர் ஆஸ்திரேலியா – 34 பேர் இங்கிலாந்து – 33 பேர் கனடா – 24 பேர் மலேசியா – 19 பேர் தென் கொரியா – 9 பேர் சிங்கப்பூர் – 6 பேர் தென்னாப்பிரிக்கா – 6 பேர் ஜப்பான் – 5 பேர் நியூசிலாந்து – 5 பேர் ஜெர்மனி – 4 பேர் பிரான்ஸ் – 3 பேர் அயர்லாந்து – 2 பேர் நெதர்லாந்து – 2 பேர் ரஷ்யா – 2 பேர் ஸ்பெயின் – 2 பேர் பிலிப்பைன்ஸ் – 1 பேர் போர்ச்சுகல் – 1 பேர் பெலாரஸ் – 1 பேர் பின்லாந்து – 1 பேர் ஹங்கேரி – 1 பேர் இஸ்ரேல் – 1 பேர் லிதுவேனியா – 1 பேர்



