அன்பில் மகேஷ் தொடர்புடைய ஆறு இடங்களில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அவரது இல்லம் பூட்டப்பட்டிருப்பதால், வருவாய்த்துறையினர் வருகைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
வருவாய்த்துறையினர் வந்தவுடன் பூட்டை உடைத்து சோதனையைத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

