தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து எழுநூற்று அறுபது ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் பதிமூன்றாயிரத்து எழுநூற்று இருபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலை நேரத்தில் சவரனுக்கு முன்னூற்று இருபது ரூபாய் குறைந்திருந்த நிலையில், தற்போது மேலும் தொள்ளாயிரத்து அறுபது ரூபாய் குறைந்து, மொத்தம் ஆயிரத்து இருநூற்று எண்பது ரூபாய் விலை குறைந்துள்ளது.


