கோவை சாலைப் பயணத்தின் போது, ஆருத்ரா என்ற குழந்தைக்கு உதவி கோரி வைக்கப்பட்டிருந்த போஸ்டரை முதலமைச்சர் விஜய் கவனித்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய அவர், அந்தப் போஸ்டரைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, குழந்தையின் பெற்றோரிடம் அவர்களின் அலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அந்தப் பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார்.


